வழக்கறிஞர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்பு
மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
பணி :-
சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்
வயது வரம்பு :
40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணிக்கு:-
B.L / L.L.B (Regular)குழந்தைகள் நலன்/சமூக நலன்/ கல்வி/ தொழிலாளர் ஆகியவற்றில்1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க :-
https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2022/01/2022012088.pdf
தபால் முகவரி:-
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மயிலாடுதுறை 609001
கடைசி நாள்:-
31.01.2022
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2022/01/2022012088.pdf
Tags: வேலைவாய்ப்பு