Breaking News

தமிழகத்தில் டிரைவர் வேலைவாய்ப்பு 8வது தேர்ச்சி போதும்..!முழு விவரம்....

அட்மின் மீடியா
0

சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் காலியாக உள்ள டிரவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்





பணி:-

Driver 


கல்விதகுதி:-

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலயத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 


வயது வரம்பு:-

18 வயதுமுதல்  28 வயது வரை


கடைசி நாள்:-

06.02.2022

தபால் முகவரி:-

Sálim Ali Centre for Ornithology and Natural History

(Under the Ministry of Environment, Forest & Climate Change, Govt. of India) 

Anaikatty Post, 

Coimbatore – 641 108,

Tamil Nadu 


மேலும் விவரங்களுக்கு:-

https://www.sacon.in/careers/

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback