தமிழகத்தில் 30ம் தேதி இன்று ஒரே நாளில் 22238 பேருக்கு கொரானா பாதிப்பு.... மாவட்டம் வாரியாக முழு விவரம்...
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் இன்று 30 ம் தேதி மட்டும் 22238 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், மருத்துவமனையிலிருந்து 26624 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கொரானா அதிகம் உள்ள 5 மாவட்டங்கள்
Chennai - 3998
Coimbatore - 2865
Chengalpattu - 1534
Tiruppur -1497
Selam - 1181
மாவட்ட வாரியான கொரானா நிலவரம்..
Tags: கொரானா செய்திகள்