Breaking News

இன்று புதிதாக 2731 பேருக்கு கொரானா - மாவட்ட வாரியான பட்டியல்...முழு விவரம்...

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் இன்று  ஜனவரி 4 ம் தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:




தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  674 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 2731  பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு: 9 பேர்


மாவட்ட வாரியாக முழு பட்டியல்
 


மாவட்ட வாரியாக முழு பட்டியல்

Ariyalur 1 Chengalpattu 290 Chennai 1,489 Coimbatore 120 Cuddalore 8 Dharmapuri 7 Dindigul 1 Erode 41 Kallakurichi 19 Kancheepuram 54 Kanyakumari 43 Karur 8 Krishnagiri 10 Madurai 31 Mayiladuthurai 0 Nagapattinam 8 Namakkal 11 Nilgiris 12

Perambalur 7 Pudukottai 1 Ramanathapuram 9 Ranipet 19 Salem 49 Sivagangai 10 Tenkasi 4 Thanjavur 16 Theni 4 Thirupathur 9 Thiruvallur 147 Thiruvannamalai 11 Thiruvarur 6 Thoothukudi 42 Tirunelveli 22 Tiruppur 54 Trichy 35 Vellore 105 Villupuram 7 Virudhunagar 15

Tags: கொரானா செய்திகள் தமிழக செய்திகள்

Share this