Breaking News

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 23 ஆயிரத்தை தாண்டிய தொற்று பாதிப்பு....

அட்மின் மீடியா
0
14 ம் தேதி தேதி மட்டும் தமிழகத்தில் 23,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், மருத்துவமனையிலிருந்து 9,026 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தலைநகர் சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 8,963 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

Give Us Your Feedback