Breaking News

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 23888 பேருக்கு கொரானா பாதிப்பு....

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் இன்று 18 ம் தேதி தேதி மட்டும் 23888 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், மருத்துவமனையிலிருந்து 15036 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


 
 

Ariyalur54 Chengalpattu2,143 Chennai8,305 Coimbatore2,228 Cuddalore317 Dharmapuri172 Dindigul97 Erode777 Kallakurichi209 Kancheepuram687 Kanyakumari830 Karur137 Krishnagiri371 Madurai643 Mayiladuthurai133 Nagapattinam113 Namakkal295 Nilgiris216

Perambalur 69 Pudukottai 89 Ramanathapuram 141 Ranipet 282 Salem 532 Sivagangai 80 Tenkasi 71 Thanjavur 453 Theni285 Thirupathur 173 Thiruvallur 854 Thiruvannamalai359 Thiruvarur142 Thoothukudi 217 Tirunelveli 707 Tiruppur 517 Trichy471 Vellore 240 Villupuram 197 Virudhunagar280 

Tags: கொரானா செய்திகள்

Give Us Your Feedback