Breaking News

தமிழகத்தில் 23ம் தேதி இன்று ஒரே நாளில் 30580 பேருக்கு கொரானா பாதிப்பு.... மாவட்ட வாரியாக முழு விவரம்...

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் இன்று 23 ம் தேதி  மட்டும் 30580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.



கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், மருத்துவமனையிலிருந்து 24283 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
 
தமிழகத்தில் கொரானா அதிகம் உள்ள 5 மாவட்டங்கள்
 
Chennai - 6383
 
Coimbatore - 3,912
 
Chengalpattu - 1841

Tiruppur - 1,507
 
Kanyakumari - 1,248

 
மாவட்ட வாரியான கொரானா நிலவரம்..
 
Ariyalur177 Chengalpattu1841 Chennai6383 Coimbatore3912 Cuddalore352 Dharmapuri418 Dindigul227 Erode1220 Kallakurichi224 Kancheepuram560 Kanyakumari1248 Karur250 Krishnagiri1010 Madurai622 Mayiladuthurai100 Nagapattinam305 Namakkal695 Nilgiris418
Perambalur116 Pudukottai206 Ramanathapuram166 Ranipet447 Salem1074 Sivagangai 149 Tenkasi 341 Thanjavur 1,123 Theni555 Thirupathur370 Thiruvallur751 Thiruvannamalai547 Thiruvarur218 Thoothukudi 428 Tirunelveli 608 Tiruppur 1507 Trichy757 Vellore 198 Villupuram 533 Virudhunagar524

Tags: கொரானா செய்திகள்

Give Us Your Feedback