Breaking News

கொரோனா அதிகம் ஆபத்து உள்ள 19 நாடுகள் பட்டியல் - இந்திய அரசு வெளியீடு

அட்மின் மீடியா
0

 அதிக கொரோனா ஆபத்து உள்ள நாடுகள் பட்டியலை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

 


கொரோனா அதிகம் பரவி வரும் தென் ஆப்பிரிக்கா, சீனா உள்ளிட்ட 19 நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது புதிய வகை ஓமைக்ரான் வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஏற்க்கனவே இருக்கும் கொரோனா தாக்கமும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மத்திய மாநில அரசுகள் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்துள்ளன.அதன்படி 


1. Countries in Europe including The united kingdom

2. South Africa

3. Brazil

4. Botswana

5. China

6. Ghana

7. Mauritius

8. New Zealand

9. Zimbabwe

10. Tanzania

11. Hong Kong

12. Israel

13. Congo

14. Ethiopia

15. Kazakhstan

16. Kenya

17. Nigeria

18. Tunisia

19. Zambia

உள்ளிட்ட 19 நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு மட்டும் இந்த புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மேல் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வருவோருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும். போன்ற புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback