Breaking News

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 23989 பேருக்கு கொரானா பாதிப்பு....

அட்மின் மீடியா
0
15 ம் தேதி தேதி மட்டும் தமிழகத்தில் 23,989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், மருத்துவமனையிலிருந்து 10988 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback