Breaking News

கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு 1.2 மீட்டர் உயரத்திற்க்கு டோங்காவை தாக்கிய சுனாமி வீடியோ

அட்மின் மீடியா
0
பசிபிக் நாடான டோங்காவில் கடலுக்கடியில் சீற்றத்துடன் இருந்த எரிமலை வெடித்தது. 
இதையடுத்து நாடு முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

எரிமலை வெடித்தபின்னர் கடலில் மிகப்பெரிய அலைகள் எழுந்தன. சுனாமி போன்ற பெரிய அலைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.


*வீடியோ பார்க்க*




Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback