Breaking News

FACT CHECK குன்னூர் ரானுவ ஹெலிகாப்டர் விபத்து என பரவும் பொய்யான வீடியோ... முழு விவரம்...

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணத்திற்கு உள்ளான ஹெலிகாப்டர் விபத்து என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குன்னூரில் நடந்த ராணுவ விபத்து வீடியோ இல்லை, மேலும் அந்த வீடியோ கடந்த நவம்பர் மாதம் அருணாச்சல பிரதேசத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான Mi 17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான போது எடுக்கப்பட்ட வீடியோவாகும்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: மறுப்பு செய்தி FACT CHECK

Give Us Your Feedback