Breaking News

BREAKING: தமிழகத்தில் ஓமைக்ரான் மாவட்ட வாரியாக நிலவரம்...

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

 

ஓமைக்ரான் தொற்று உறுதியானவர்களில் 7 பேருக்கு சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திருவாரூரில் தலா ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 


 

Tags: கொரானா செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback