என் கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை தலைமையில் கட்டப்பஞ்சாயத்தை ஒழிக்க தனிப்படை..
அட்மின் மீடியா
0
சென்னை புறநகர் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவரை கண்காணிக்க சிறப்பு படை அமைப்பு. அமைத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை தலைமையில் சிறப்பு படை அமைத்தது காவல்துறை. தொழிற்சாலை பகுதிகளில் தொழில் நிறுவனங்களுக்கு தொல்லை தரும் நபர்களை கண்காணிக்கவும் சிறப்பு படைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சென்னை புறநகர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொழில் நிறுவனங்களுக்கு தொல்லை தருவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்