Breaking News

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0
வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் 30 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட போது பதிவான சிசிடிவி வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
 
 
 

அந்த வீடியோவில் சிங்க முகமூடி போட்ட கொள்ளைன் ஒருவன் சிசிடிவி கேமராவில் மீதும் ஸ்பிரே அடிக்கும் காட்சி பதிவாகி உள்ளது .

  வீடியோ பார்க்க:-

 https://twitter.com/xpresstn/status/1471430433191579648

 

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback