Breaking News

அமீரகத்தில் நடுக்கடலில் புத்தாண்டு வான வேடிக்கைகளை கண்டுகளிக்க முன்பதிவு செய்யலாம் முழு விவரம்.....

அட்மின் மீடியா
0
துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் வரும் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற இருக்கும் வான வேடிக்கைகளை மக்கள் வித்தியாசமான முறையில் கண்டுகளித்திட புதிய திட்டத்தினை அறிவித்துள்ளது.
 



அதன்படி புத்தாண்டு தொடங்கவிருக்கும் டிசம்பர் 31 ம் தினத்தன்று இரவு 10 மணிக்கு தொடங்கி, மறுநாள் அதிகாலை 1.30 மணி வரை நடைபெறும் அதேபோல் வாட்டர்பஸ் மற்றும் ஆப்ரா பயணங்கள் இரவு 10.30 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு முடிவடையும்.


முன்பதிவு செய்ய:-

8009090 என்ற எண்ணிற்க்கு போன் செய்து முன்பதிவு செய்யலாம்
 
அல்லது wtbook@rta.ae க்கு மின்னஞ்சல் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
 
 
மேலும் விவரங்களுக்கு:-
 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Share this