தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி...
அட்மின் மீடியா
0
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். லேசான கொரோனா அறிகுறிகள் இருந்ததால் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்ட அவருக்கு, பரிசோதனை முடிவில் தொற்று பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்