மும்பையில் பட்டபகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை- தடுத்த ஊழியர் சுட்டுக்கொலை -அதிர்ச்சி சிசிடிவி வீடியோ
அட்மின் மீடியா
0
மும்பையில் உள்ள தாஹிசர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் அடையாளம் தெரியாத 2 நபர்கள் பட்டபகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த போது அதனை தடுத்த ஊழியர் சுட்டுக்கொலைச்ய்துவிட்டு தப்பி ஓட்டம்
அதிர்ச்சி சிசிடிவி வீடியோ
Tags: வைரல் வீடியோ