டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பக்கு விண்ணப்பிக்கலாம்
பணியிடங்கள்:-
Navik
Yantrik
கல்வி தகுதி:-
10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
18 வயது முதல் 22 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
கடைசி தேதி:-
14.01.2022
மேலும் விவரங்களுக்கு:-
https://joinindiancoastguard.cdac.in/assets/img/news/02_2022_BATCH.pdf