நாக்பூரில் பிரபலமாகும் கருப்பு இட்லி வீடியோ பாருங்க.....
அட்மின் மீடியா
0
நாக்பூர் உணவகம் ஒன்றில் கருப்பு நிற இட்லி பிரபலமாகி வருகின்றது கருப்புகலர் இட்லி மாவை ஒரு இட்லி தட்டில் ஊற்றுகிறார். பின்னர் இட்லிகளை சமைத்து விட்டு பின்னர் ஒரு தட்டில் பரிமாறி அந்த இட்லியின் மீது சிறிது நெய் ஊற்றி அதன் மேல் மிளகாய்ப் பொடியைத் தூவி தேங்காய் சட்னியுடன் சுடச்சுட பரிமாறுகிறார்.
கருப்பு இட்லி வீடியோ பார்க்க:-
Tags: வைரல் வீடியோ