போதைப்பொருட்கள் விற்பனைபற்றி தகவல் தெரிவிக்கலாம்: திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
திருவள்ளூர் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் புழக்கம் மற்றும் கடத்தல் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தொலைபேசி எண்: 63799 04848. தகவல் தருபவர்கள் விவரம் பாதுகாக்கப்படும். தகவல் தருபவருக்கு சன்மானம் வழங்கப்படும்
Tags: தமிழக செய்திகள்