29 ரயில்களில் முன்பதிவில்லா வசதி கொண்ட பெட்டிகள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு முழு விவரம்......
அட்மின் மீடியா
0
29 ரயில்களில் முன்பதிவில்லா வசதி கொண்ட பெட்டிகள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
ஜனவரி 1-ம் தேதி முதல், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வாங்கி இந்த ரயில்களில் பயணிகள் பயணிக்க முடியும். முன்பதிவு செய்யப்படாத 2 பெட்டிகளைப் பெறும் சில ரயில்கள்:
ஜனவரி 1ம் தேதி முதல்.....
22627 திருச்சி - திருவனந்தபுரம்
22628 திருவனந்தபுரம் -திருச்சி
16853 திருப்பதி-விழுப்புரம்
16854 விழுப்புரம்-திருப்பதி
16791 திருநெல்வேலி -பாலக்காடு
16792 பாலக்காடு-திருநெல்வேலி
16605 மங்களூர் சென்ட்ரல் - நாகர்கோவில்
16606 நாகர்கோவில்- மங்களூர் சென்ட்ரல்
22609 மங்களூர் சென்ட்ரல் -கோயம்புத்தூர்
22610 கோயம்புத்தூர்-மங்களூர் சென்ட்ரல்
16729 மதுரை - புணலூர்
16730 புணலூர்-மதுரை
16089 சென்னை செண்ட்ரல்- ஜோலார்பேட்டை
16090 ஜோலார்பேட்டை-சென்னை செண்ட்ரல்
16844 பாலக்காடு -டவுன் திருச்சி
16843 டவுன் திருச்சி-பாலக்காடு
16607 கண்ணூர் -கோயம்புத்தூர்
16608 கோயம்புத்தூர் -கண்ணூர்
16366 நாகர்கோவில்- கோட்டயம்
16324 மங்களூர் சென்ட்ரல் - கோயம்புத்தூர்
16323 மங்களூர் சென்ட்ரல் - கோயம்புத்தூர்
16321 நாகர்கோவில் கோயம்புத்தூர்
16322 நாகர்கோவில் கோயம்புத்தூர்
16850 ராமேஸ்வரம் திருச்சி
16849 ராமேஸ்வரம் திருச்சி
ஜனவரி 4ம் தேதி முதல்
16649 மங்களூர் சென்ட்ரல் நாகர்கோவில்
16650 நாகர்கோவில் - மங்களூர் சென்ட்ரல்
ஜனவரி 14ம் தேதி முதல்
12679 சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூர்
12680 கோயம்புத்தூர்- சென்னை சென்ட்ரல்
Tags: தமிழக செய்திகள்