Breaking News

25ஆம் தேதி முதல் ஜனவரி 2 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

அட்மின் மீடியா
0
டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் நெல்லையில் அறிவிப்பு

நாளை  மறுநாள் முதல் ஜனவரி 2-ம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback