Breaking News

12 ம்வகுப்பு ,டிப்ளமோ, ஐடிஐ, படித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

அட்மின் மீடியா
0

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு




கல்வி தகுதி:-

பிளஸ் 2, 

ஐடிஐ, 

டிப்ளமோ, 

படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


வயதுவரம்பு:-

18 முதல் 24க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க:-

https://iocl.com 


கடைசி தேதி: 

27.12.2021


மேலும் விவரங்களுக்கு:-

https://iocl.com/admin/img/Apprenticeships/Files/5e2a63d05ddd4450b45e90e4c7d31c65.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback