கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடி இருசக்கர வாகனங்களை தூக்கி எறிந்த ஆடி கார், வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
ராஜஸ்தான் மாநிலத்தில் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடி இருசக்கர வாகனங்களை தூக்கி எறிந்த ஆடி கார், இந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு .! 8பேர் படுகாயம்
வீடியோவை பார்க்க:-
https://twitter.com/naikrakesh/status/1458264149356519436
Anything is possible in Indian roads? Audi mows down 16 in busy AIIMS Road in #Jodhpur. 16 hurt and 1 dead…pic.twitter.com/vTB2INnIkv
— Rocks (@naikrakesh) November 10, 2021
Tags: வைரல் வீடியோ