Breaking News

FACT CHECK திரிபுரா கலவரத்தை பிபிசி டாக்குமெண்டரி வெளியிட்டதாக பரவும் வீடியோவின் உண்மை என்ன????

அட்மின் மீடியா
0

 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  திரிபுராவில் நடந்த கலவர வீடியோ யாரும் வெளியிடவில்லை பிபிசி மட்டுமே வெளியிட்டுள்ளது  என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 






அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ திரிபுராவில் எடுக்கபட்டது இல்லை

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த வன்முறையின் போது எடுக்க பட்ட வீடியோவாகும் 

டெல்லியில் நடந்த கலவரத்தை டாக்குமெண்டிரியாக பிபிசி வெளியிட்டவீடியோவை திரிபுராவில் நடந்தது என பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: மறுப்பு செய்தி FACT CHECK

Give Us Your Feedback