BREAKING கனமழை காரணமாக இன்று 11ம்தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ள மாவட்டங்கள் விவரங்கள்....
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்க கடல் வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலைய ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று, விடுமுறை அளிக்கபட்டுள்ள மாவட்டஙகள்
சென்னை,
காஞ்சிபுரம்,
திருவள்ளூர் ,
செங்கல்பட்டு,
கடலுார்,
நாகப்பட்டினம்,
தஞ்சாவூர்,
திருவாரூர்,
மயிலாடுதுறை,
ராமநாதபுரம்,
வேலூர்,
ராணிப்பேட்டை
விழுப்புரம்,
சேலம்,
திருவாரூர்
கன்னியாகுமரி
கோவை பள்ளி மட்டும்
தருமபுரி, பள்ளி மட்டும்
திருவண்ணாமலை, பள்ளி மட்டும்
திருப்பத்தூர் பள்ளி மட்டும்
ஈரோடு பள்ளி மட்டும்
கிருஷ்ணகிரி பள்ளி மட்டும்
ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று 11.11.21 விடுமுறை
Tags: தமிழக செய்திகள்