Breaking News

இலவசமாக பேஸ்புக்கில் Blue Tick பெறுவது எப்படி? முழு விவரம்....

அட்மின் மீடியா
0

இலவசமாக பேஸ்புக்கில் Blue Tick பெறுவது எப்படி? முழு விவரம்....



பேஸ்புக்கில் setting & privacy என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்து அதில் setting என்பதை கிளிக் செய்து 

அதில் support inbox என்பதை கிளிக் செய்யவும். 

அதில் Verification என்பதை செலக்ட் செய்யவும்

அடுத்து தோன்றும் பக்கத்தில் How do I request a verified badge on Facebook? என்பதை கிளிக் செய்தால் fill out the form என்ற ஆப்சன் தோன்றும் அதை கிளிக் செய்யவும்

அதில் வெரிபை செய்ய வேண்டிய புரோபைல் என்பதை கிளிக் செய்து உங்கள் தகவலி சரியாக டைப் செய்து கொள்ளுங்கள் வேண்டும்

அடுத்து உங்களது ட்ரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அப்லோடு செய்ய வேண்டும். 

பின்னர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதை தேர்வு செய்யுங்கள்

இதையடுத்து பேஸ்புக் நிறுவனம் நீங்கள் அளித்த தகவல்களை சரிபார்த்து விட்டு உங்களது பக்கம் அல்லது புரோபைல் வெரிபை செய்து உங்கள் பெயர் அருகில் Blue Tick வழங்கப்படும். 

அதிகபட்சமாக 24மணி நேரத்திற்குள் உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டு வெரிபை அக்கவுண்ட்டாக மாறிவிடும். சரியான தகவல்களை தெரிவிக்காதபட்சத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்


மேலும் விவரங்களுக்கு:-

https://www.facebook.com/help/1288173394636262

Tags: தொழில்நுட்பம்

Share this