சென்னையில் மழை, வெள்ளப் பாதிப்பு, மரக்கிளைகள் அகற்றம் தொடர்பான புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை, வெள்ளப் பாதிப்பு, மரக்கிளைகள் அகற்றம் தொடர்பான புகார்களை
9445477205
9445025818,
9445025820
9445025821
ஆகிய வாட்ஸ் ஆப் எண்களில் தெரிவிக்கலாம்
Tags: தமிழக செய்திகள்