Breaking News

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த ...சிறப்பு முகாம்.....

அட்மின் மீடியா
0

வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் நவம்பர் மாதம் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் போன்றவற்றை பொதுமக்கள் செய்துகொள்ளலாம்.



சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள் :

13.11.21 

14.11.21 

27.11.21 

28.11.21

ஆகிய நான்கு நாட்கள் நடைபெறும்.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நாள் : 05.01.2022.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback