Breaking News

கனமழை காரணமாக நாளை 27.11.2021 பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்ட மாவட்டங்கள்

அட்மின் மீடியா
0

கனமழை காரணமாக நாளை 27.11.2021 சனிக்கிழமை பள்ளி  கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது





சென்னை

திருவள்ளூர்

காஞ்சிபுரம்

செங்கல்பட்டு

தஞ்சாவூர்

தூத்துக்குடி 

புதுக்கோட்டை

நெல்லை

நாகை

ராமநாதபுரம்


திருவாரூர் 

அரியலூர்

திருச்சி

பெரம்பலூர்

மயிலாடுதுறை

கள்ளகுறிச்சி

வேலூர்

ராணிப்பேட்டை

சேலம்

திருவண்ணாமலை


கடலூர்

விழுப்புரம்

பாண்டிச்சேரி

காரைக்கால்


,ஆகிய மாவட்டங்களில் நாளை 27.11.2021 சனிக்கிழமை அன்று பள்ளி,,கல்லூரி  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
.

குறிப்பு:-

மற்ற மாவட்ட விவரங்கள் அறிவிப்பு வெளிவந்தவுடன் இங்கு update செய்யப்படும்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback