Breaking News

BREAKING: பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது குண்டர் சட்டம்!

அட்மின் மீடியா
0

சமூக வலைத்தளங்களில் அருவருக்கத் தக்கவகையில் எழுதிவரும் பாஜகவை சேர்ந்த கல்யாணராமனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

 


பாஜக பிரமுகர் கல்யாணராமன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத மோதலை உருவாக்கும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் இந்நிலையில் பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback