தீபாவளி அன்று இறைச்சிக் கடைகள் திறக்க தடையில்லை
அட்மின் மீடியா
0
தீபாவளியன்று தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இறைச்சிக்கடைகள் திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஜெயின் மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளிலுள்ள இறைச்சிக் கடைகளும், ஜெயின் மத வழிபாட்டு தலங்களைச் சுற்றியுள்ள இறைச்சிக் கடைகளும் மூடப்படும். எனவும் அறிவிப்பு
Tags: தமிழக செய்திகள்