Breaking News

வாழ்வதற்கும், வேலை செய்வதற்க்கும்,சிறந்த நாடுகளின் பட்டியல் அமீரகத்திற்கு நான்காம் இடம்..!!

அட்மின் மீடியா
0
உலகளவில் வாழ்வதற்கும், வேலை செய்வதற்குமான சிறந்த 10  நாடுகளின் பட்டியல்




HSBC-யின் 14 வது வருடாந்திர எக்ஸ்பாட் எக்ஸ்ப்ளோரர் நடத்திய ஆய்வில் வெளிநாடுகளில் வாழுவும் வேலை செய்யவும் சிறந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது


10 சிறந்த நாடுகளின் பட்டியல்

1.Switzerland

2. Australia

3. New Zealand

4. UAE

5. Guernsey

6. Jersey

7. Isle of Man

8. Bahrain

9. Singapore

10. Qatar

மேலும் விவரங்களுக்கு:-

https://www.internationalinvestment.net/news/4038874/expat-optimism-sparks-countries-revealed-hsbc-mega-study

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback