உ.பியில் பள்ளியில் குரும்பு செய்த 5 வயது சிறுவனை மாடியிலிருந்து தலைகீழாக தொங்கவிட்ட ஆசிரியர்
உத்தரபிரதேசம் மாநிலம் மிர்ஸபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அதிக குறும்பு செய்வதாகக் கூறி 2 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவனை மாடியில் இருந்து தலைகீழாக தொங்கவிட்டார் ஒரு ஆசிரியர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் உள்ள மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அதிக குறும்பு செய்வதாகக் கூறி 2 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவனை மாடியில் இருந்து அவரது கால்களைப் பிடித்து தலைகீழாக தொங்கவிட்டுள்ளார்.
இந்த சம்பவ வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து மாவட்ட ஆட்சியர் இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Tags: இந்திய செய்திகள்