வாட்ஸப் பேமண்டில் பணம் அனுப்பினால் 51 ரூபாய் கேஷ்பேக்
அட்மின் மீடியா
0
வாட்ஸ்அப் பேமெண்ட்ஸைப் பயன்படுத்தி பணம் அனுப்பினால் 51 ரூபாய் வரை காஷ்பேக் வழங்கும் திட்டத்தை வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.
ஒரு நிபந்தனை என்னவென்றால் 5 பேருக்கு பணம் அனுப்பினால் மட்டுமே உங்களுக்கு கேஷ்பேக் கிடைக்கும்.
மேலும் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் அனுப்பி, கேஷ்பேக்கை பெற்றுக்கொள்ளலாம். உதாரணமாக, 5 பேருக்கு ஒரு ரூபாய் வீதம் அனுப்பிக்கூட 51 ரூபாய் கேஷ்பேக்கை பெற்றுக்கொள்ளலாம்.
Tags: தொழில்நுட்பம்