பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் : தமிழக அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என சட்டசபையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று செய்தித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் சாமிநாதன் அவர்கள்
பணிக்காலத்தில் இறக்கும் பத்திரிகையாளர்களுக்கான குடும்ப நிதி உதவி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் எனவும்
பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என்றும்
இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க, பயிற்சி பெற நிதியுதவிகள் வழங்கப்படும்.
மேலும், பணிக்காலத்தில் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பத்துக்கு நிவாரணமாக வழங்கப்பட்டு வந்த ரூ. 3 லட்சத்தை உயர்த்தி ரூ. 5 லட்சமாக வழங்கப்படும்.
Tags: தமிழக செய்திகள்