Breaking News

தமிழகத்தின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை பதவியேற்ப்பு

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பொறுப்பேற்கவுள்ள ஆர்.என்.ரவி, விமானம் மூலம் நேற்றிரவு சென்னை வந்தார். அவரை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து அளித்து வரவேற்றார். 



தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி, அவர்களை குடியரசு தலைவர் நியமனம் செய்துள்ளார்



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback