Breaking News

வெள்ளத்தில் கார் அடித்து செல்லாமல் இருக்க பலே ஜடியா வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

தெலுங்கானாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் கார் அடித்து செல்லாமல் இருப்பதற்காக காரின் உரிமையாளரின் பலே ஜடியா வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 



கடந்த சில நாட்களாக தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சிர்சில்லா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் தனது கார் அடித்து செல்லாமல் இருக்க கார் வைத்திருக்கும் ஒருவர் காரின் நான்கு முனைகளிலும் கயிற்றால் கட்டி அதனை அவரது வீட்டின் மேல்கூரையில் உள்ள கான்கிரீட் தூண்களில் இணைத்துள்ளார். இவர், இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


வீடியோ பார்க்க:

https://twitter.com/Sagar4BJP/status/1435191841498959875

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback