Breaking News

8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை உடனே விண்னப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

இராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படும் அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள காலிப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்

 

 

பணியின் பெயர்:-

MTS, 

IT Admin,

Case Worker

Driver, 

Security,

 

கல்வித்தகுதி :-

 

MTS  8ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க:-

கீழ் உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்பபடிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து  கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

 

முகவரி:-

District Social Welfare Office, 

Collectorate Campus, 

“B” Block, 

4th Floor, 

Vellore-632009

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

24.09.2021

 

மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s32723d092b63885e0d7c260cc007e8b9d/uploads/2021/09/2021091411.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback