Breaking News

செப்டம்பர் 4 ம் தேதி : கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் இன்று  செப்டம்பர் 4 ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:


தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  1610 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 1575 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு: 20 பேர்

                                             மாவட்ட வாரியாக முழு பட்டியல்
 

மாவட்ட வாரியாக முழு பட்டியல்


Ariyalur 14 Chengalpattu 99 Chennai 167 Coimbatore 244 Cuddalore 54 Dharmapuri 21 Dindigul 12 Erode 109 Kallakurichi 20 Kancheepuram 34 Kanyakumari 24 Karur 20 Krishnagiri 12 Madurai 15 Mayiladuthurai 27 Nagapattinam 29 Namakkal 65 Nilgiris 28

Perambalur 5 Pudukottai 20 Ramanathapuram 4 Ranipet 13 Salem 59 Sivagangai 22 Tenkasi 3 Thanjavur 92 Theni 8 Thirupathur 4 Thiruvallur 79 Thiruvannamalai 28 Thiruvarur 36 Thoothukudi 9 Tirunelveli 10 Tiruppur 87 Trichy 47 Vellore 16 Villupuram 27 Virudhunagar 12 

Tags: தமிழக செய்திகள்

Share this