Breaking News

செப்டம்பர் 18 ம் தேதி : கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ SEP18 TAMILNADU TODAY CORONA FULL LIST

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் இன்று  செப்டம்பர் 18  ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:



தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  1581 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 1653 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு: 22 பேர்

                                             மாவட்ட வாரியாக முழு பட்டியல்
 

மாவட்ட வாரியாக முழு பட்டியல்

Ariyalur 15 Chengalpattu 101 Chennai 204 Coimbatore 201 Cuddalore 35 Dharmapuri 29 Dindigul 10 Erode 139 Kallakurichi 45 Kancheepuram 37 Kanyakumari 31 Karur 17 Krishnagiri 33 Madurai 15 Mayiladuthurai 18 Nagapattinam 37 Namakkal 62 Nilgiris 30

Perambalur 9 Pudukottai 15 Ramanathapuram 7 Ranipet 13 Salem 69 Sivagangai 16 Tenkasi 5 Thanjavur 91 Theni 12 Thirupathur 10 Thiruvallur 56 Thiruvannamalai 28 Thiruvarur 38 Thoothukudi 13 Tirunelveli 22 Tiruppur 94 Trichy 47 Vellore 21 Villupuram 20 Virudhunagar 7 

Tags: கொரானா செய்திகள்

Share this