Breaking News

12 ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலூர் மருத்துவ கல்லூரியில் வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

வேலூர் மாவட்டத்தில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்


கல்வி தகுதி:-

12 ம் வகுப்பு தேர்ச்சி


விண்ணப்பிக்க:-

ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும்


விண்ணப்பிக்க கடைசி தேதி:-

11.09.2021


மேலும் விவரங்களுக்கு:-

https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback