Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் குரூப் 'சி' வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் குரூப் 'சி'  வேலை வாய்ப்பு


பணி:

சமையல் வேலை

Barber

லேதர் ரிப்பேயர் 

Washerman

டெய்லர்


கல்வி தகுதி: 

பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்த பட்ட  பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு:-

05.10.2021 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க:-

கீழூ  கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாடலில் தயார் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


அஞ்சல் முகவரி: 

The Commanding Officer, 

2,Army Head Quarters Signal Regiment,

Roorkee Road, 

Meerut Cantt - 250 001.


கடைசி தேதி: 

05.10.2021




Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback