கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ் ரூ.1,000 பரிசு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் கொரோனா விழிப்புணர்வு தொடர்புடைய மீம்ஸ்களை உருவாக்கும் சிறந்த 10 பேருக்கு தலா ரூ.1,000 பரிசாக வழங்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார்.
கொரோனா விழிப்புணர்வு தொடர்பிலான மீம்ஸ்களை உருவாக்கும் சிறந்த 10 மீம்ஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றிற்கும் ரூ.1,000 வரை பரிசுத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்