10 ம் வகுப்பு 11-ம் வகுப்பு தனி தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு டவுன்லோடு செய்ய Sslc Hall Ticket Download
10 ம்வகுப்பு 11-ம்வகுப்பு தனி தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு டவுன்லோடு செய்ய Sslc Hall Ticket Download
10 ம் வகுப்பு 11-ம்வகுப்பு தனி தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்படவுள்ளது. மேலும் தக்கல் முறையில் விண்ணப்பித்தவர்களும் ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்து கொள்லலாம்
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in. என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் உள்ள தேர்வுத் துறை இணைய தளத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு 2021 பிரைவேட் கேன்டிடேட் - ஹால்டிக்கெட் பிரிண்ட் அவுட் - என்று ஆங்கிலத்தில் உள்ளதை கிளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில் மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்த விண்ணப்பத்தின் எண், தங்களின் பிறந்ததேதி ஆகியவற்றை இணைய தள பக்கத்தில் பதிவு செய்தால் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
Tags: தமிழக செய்திகள்