Breaking News

பொறியியல் படித்தவர்களுக்கு TNPSC வேலை வாய்ப்பு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவன அறிவிப்பு

பணி: 

Principal, 

Industrial Training Institute /Assistant Director of Training

 

வயதுவரம்பு:-

24 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

 

கல்வி தகுதி:-

பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பட்டம் அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க:-

www.tnpsc.gov.in 

 

கடைசி தேதி:-

24.09.2021

 

மேலும் விவரங்களுக்கு:-

https://www.tnpsc.gov.in/Document/english/11_2021_PRINCIPAL_ITI_AD_ENG.pdf 


Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback