Breaking News

FACT CHECK ஸ்ரீநகரில் தீவிரவாதியை கைது செய்த போலிசார் என பரவும் வீடியோ உண்மையா

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  ஸ்ரீநகரில் தீவிரவாதியை கைது செய்த போலிசார் என்று  ஒரு வீடியோவை  ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த வீடியோ உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை

மேலும் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ளது போல் அவர் தீவிரவாதியும் இல்லை

அந்த வீடியோ கடந்த 02.08.2021 அன்று பிரேசிலில் உள்ள பெரோலா என்ற பகுதியில் பைக்கில்  சந்தேகத்திற்க்கு உள்ளாகும் வகையில் வேகமாக போனதால் போலிசார் அவரை சேசிங் செய்து கைது செய்த வீடியோ தான் அது

ஆனால் சிலர் அந்த வீடியோவை ஸ்ரீநகரில் தீவிரவாதியை கைது போது எடுத்தது என பொய்யாக  சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Share this