Breaking News

NEET HALL TICKET 2026 DOWNLOAD நீட் ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்

அட்மின் மீடியா
0

நாடு முழுவதும் (NEET) நுழைவுத் தேர்வு மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான ஹால் டிக்கெட்டுகள் (Hall Ticket) நாளை வெளியாகின்றன.

நாளை வெளியாகும் ஹால் டிக்கெட்டுகளைத் தேசிய தேர்வு முகமையின் (NTA) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்:-

டவுன்லோட் செய்வது எப்படி?

மேல் உள்ள லின்ங்கை கிளிக் செய்து அதில்  உங்கள் விண்ணப்ப பதிவு எண் மற்றும் பிறந்த தேதி பதிவிடுங்கள்

அடுத்து அதில் உள்ள கேப்சா வை பதிவிட்டு சப்மிட் கொடுங்கள்

அதில் வரும் உங்கள் ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்து  பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவில் தகுதித்தேர்வு அவசியமாகும் 

விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வு தொடர்பான தகவல்களை தேசிய தேர்வு முகமை அலுவலக வெப் சைட் https://exams.nta.ac.in/NEET/ ல் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback