Breaking News

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் நடைமேடை விவரம்

அட்மின் மீடியா
0

 பயணிகளின் கனிவான கவனத்திற்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் நடைமேடை விவரத்தை வெளியிட்டது மாநகர போக்குவரத்துக் கழகம்



வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்புவதால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.

இதனால், வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் நடைமேடை விவரங்களை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கத்தில் மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் நடைமேடை விவரம்:-

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback