Breaking News

துருக்கியில் பெய்து வரும் கனமழை கார்கள், வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லபடும் வீடியோக்கள்

அட்மின் மீடியா
0

துருக்கி நாட்டின் கருங்கடல் பகுதியில் ஏற்பட்ட கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

துருக்கியின் கருங்கடல் பகுதியில் உள்ள மாகாணங்களான பார்டின், கஸ்டமோனு, சினோப் மற்றும் சம்சுன் ஆகிய இடங்களில் பெய்த கனமழையால் வீடுகள், பாலங்கள் இடிந்து பலத்த சேதம் ஏற்பட்டது. வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. 

வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் முயற்சியில் பேரிடர் மீட்புத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

 

 

வீடியோ பார்க்க:-

 

https://twitter.com/LeylaRostami/status/1425484462289260545

https://twitter.com/NFH11I30AymQJFU/status/1425754532353658881

https://twitter.com/MilenaBuyum/status/1426101604680339456

https://twitter.com/bhavna_pani/status/1426483490883653636

 

 

 

 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback